கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 30, 2015

மக்கா நகர் கிளை கோடைகால பயிற்சி நிறைவு விழா!

     மக்காநகர் கிளை சார்பாக கோடைகால இஸ்லாமிய பயிற்சி வகுப்புகள் 29.5.2015 அன்று நிறைவு நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி 

நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ.தாஹா "அமானிதம் பேணுவோம்" என்ற தலைப்பிலும்
சகோ.நயீம் "குழந்தை வளர்ப்பு முறை" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்
இதில் மாணவ மாணவிகள் பரிசு பெற்றனர் அல்ஹம்தூலில்லாஹ் மேலும் மாணவ மாணவிகளுக்கு பேச்சுபோட்டி சிறப்பாக நடைபெற்றது. சிறந்த பேச்சாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.









No comments: