கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 1, 2015

ரஹ்மானியபுரம் கிளை : நபிவழித் திருமணம்!

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியபுரம் கிளையில், 01-05-15 இன்று மாலை ரஹ்மானியபுரம் 4வது தெரு புலஞ்சகரி குடும்பத்தை சார்ந்த சகோ முகம்மத் அலி அவர்களுக்கும், ரஹ்மானியபுரம் முதல்த்தெரு கார்தரகன் குடும்பத்தை சார்ந்த மணமகளுக்கும் நபிவழியில் திருமணம் நடைபெற்றது.
இதில் சகோ.அப்துல் நாசர் அவர்கள் உரைநிகழ்த்தினார்.

பாரக்கல்லாஹ் லக. வ பாரக்க அலைக்க, வ ஜமஅ பைனக்குமா ஃபீ க்ஹைர்.


No comments: