கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 1, 2015

மதினா நகர் கிளை நிகழ்ச்சிகள்!

பெண்கள் பயான் :
    23-04-15 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் (மஸ்ஜிதுர் ரஹ்மான்) வைத்து வாராந்திர பெண்கள் பயான் 

நடைபெற்றது. இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் "பெண்ணொழுக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தெருமுனைப் பிரச்சாரம் :
    29-04-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு அல் அமீன் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. ஹாலித் உசேன் அவர்கள் "அன்பான அழைப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் கிளை சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் தாய்மார்கள் தங்கள் வீடுகளில் அமர்ந்திருந்தபடி பயானை கேட்டு பயன்பெற்றனர்.



No comments: