கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 1, 2015

பேட்டை கிளை நிகழ்ச்சிகள்!

பெண்கள் பயான்!
    21.04.15 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சசி நடைபெற்றது. இதில் சகோதரி மூமினா அவர்கள் உரையாற்றினார்கள்.

தெருமுனைப் பிரச்சாரம் :
       பேட்டை கிளை சார்பாக (30.04.2015) அன்று கடையநல்லூர் பேட்டை ரைஸ்மில் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஹாலித் உசேன் அவர்கள் "தர்ஹா வழிபாடு ஒரு வழிகேடு " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


 28.04.15 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.சதாம் உசைன் அவர்கள் உரையாற்றினார்கள்.





No comments: