கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 1, 2015

ரஹ்மானியபுரம் கிளை நிதி உதவி மற்றும் நிகழ்ச்சிகள்!

தெருமுனைப் பிரச்சாரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர், ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக (22-04-15) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் 4-வது தெருவில் வைத்து 

தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ. நியாஸ் அவர்கள் "மறுமையை மறந்த மனிதன்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 

23-04-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் 4-வது தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. முஜாஹித் அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.


மருத்துவ உதவி :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக இன்று (24-04-15) மக்காநகர் பகுதியைச் சார்ந்த ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்துக்கு 2610 ரூபாய் மருத்துவ உதவியாக மக்கா நகர் கிளை பொறுப்பாளரிடம் கொடுக்கப்பட்டது.

மருத்துவ உதவி :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர், ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக (28-04-15) அன்று ரஹ்மானியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2805 வழங்கப்பட்டது.



தெருமுனைப் பிரச்சாரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக (29-04-15) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் 5-வது தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. முஜாஹித் அவர்கள் "அல்லாஹைவையே நம்புவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.


தெருமுனைப் பிரச்சாரம்!
30-04-15 இன்று மாலை ரஹ்மானியபுரம் 4வது (வண்ணமுத்து )தெருகிழக்கு பகுதியில் வைத்து நடைபெற்ற பிரச்சாரத்தில் சகோ நியாஸ் அவர்கள் "தர்கா வழிபாடு பெரும் பாவம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


No comments: