தெருமுனைப் பிரச்சாரம்!
18-05-15 அன்று மாலை மக்கா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. நியாஸ் உரை நிகழ்த்தினார்.
தெருமுனைப் பிரச்சாரம் :
மக்கா நகர் கிளை சார்பாக (19-05-15) அன்று மக்காநகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ. நியாஸ் அவர்கள் "ஏகத்துவ கொள்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment