இறைச்சி விநியோகம் :
டவுண் கிளை பகுதியைச் சார்ந்த இரண்டு சகோதரர்களால் டவுண் கிளை மர்கஸில் வைத்து இரண்டு ஆடுகள் அகீகா கொடுக்கப்பட்டு ஏழைகளுக்கு
விநியோகம் செய்யப்பட்டது.
இதில் (09-05-15) அன்று 25 ஏழை குடும்பங்களுக்கும், 10-05-15 அன்று 30 ஏழை குடும்பங்களுக்கும் ஆட்டிறைச்சி வழங்கப்பட்டது. இதில் சுமார் 55 ஏழை குடும்பங்கள் பயன்பெற்றனர்.
பெண்கள் பயான் :
டவுண் கிளை சார்பாக அன்று (10-05-15) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸில் (மஸ்ஜிதுத் தவ்ஹீத்) வைத்து வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி முஃமீனா அவர்கள் "பெண்களின் ஒழுக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மாதந்திர ஆலோசனைக் கூட்டம்!
10-05-15 அன்று மாலை டவுண் கிளை மார்க்ஸில் வைத்து ஏப்ரல் மாத செயல்பாடுகள் மற்றும் வரவு செலவு விவரங்களை நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு புரஜெக்டர் மூலம் விளக்கி கூறினர் .
இதில் சகோ அப்துல் நாசர் அவர்கள் மர்க்ஸ இடம் வாங்கும் முக்கித்துவம் பற்றி அதற்க்கான ஒத்துழைப்பு பற்றியும் விரிவாக விளக்கி உரைநிகழ்த்தினார்.
No comments:
Post a Comment