கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 23, 2015

ரஹ்மானியபுரம் கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்!

பள்ளிவாசல் கட்ட உதவி!
     ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 17/05/2015 அன்று கல்லிடைக்குறிச்சி கிளைக்கு பள்ளிவாசல் கட்டுமானப்பனிக்காக, மரியம் பள்ளியில் 
வெள்ளிக்கிழமை ஜும்மாவில் வசூல் செய்து 4920- ரூபாய் வழங்கப்பட்டது.
புரொஜெக்டர் நிகழ்ச்சி :
17-05-15 அன்று மஸ்ஜிதுல் மர்யம் பள்ளி அருகே உள்ள இடத்தில் வைத்து வாராந்திர புரொஜெக்டர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் ர‌ஹ்மான் பிர்தௌஸி அவர்கள் உரையாற்றிய "மவ்லீது ஓர் இறைவணக்கமா" என்ற தலைப்பிலான பயான் உரை புராஜெக்டர் மூலம் திரையிட்டுக் காட்டப்பட்டது.

தெருமுனைப் பிரச்சாரம்!
     21-05-15 (அன்று) மாலை ரஹ்மானியபுரம் 5வது தெருவில் நடைபெற்ற பிரசாரத்தில் சகோ.முஜாஹீத் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

பெண்கள் பயான் :
16-05-15 அன்று மஸ்ஜிதுல் மர்யம் பள்ளி அருகே உள்ள இடத்தில் வைத்து 
பெண்கள் பயான் நிகழ்ச்சி பெற்றது.இதில் சகோ முஜாஹீத் உரை நிகழ்த்தினார்.


No comments: