கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 8, 2015

+2 ,10 ஆகிய வகுப்புகளில் முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கல்!

        தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளைகள் சார்பாக 07-06-15 அன்று நடைபெற்ற ஷிர்க் ஒழிப்பு பொதுகூட்டத்தில் +2 முதலிடம் பெற்ற ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளி மாணவிக்கும், 10 வகுப்பில் முதலிடம் பெற்ற அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிக்கும் மாநில நிர்வாகிகள் ரொக்க தொகையும், கேடையமும் பரிசாக வழங்கினர்.





No comments: