ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் 8.1.2016 அன்று மாலை தவ்ஹீத் மன்ஸிலில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
சகோ.செய்ப்பு மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மண்டல
பேச்சாளர் அப்துல் ஹக் அவர்கள் துவக்க உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து கடையநல்லுரில் உள்ள கிளைகளின் சார்பாக நடைபெற்று வரும், ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு பிரச்சார பணிகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டு, அதற்க்காக கிளைகளுக்கு தேவைப்படும் பொருளாதாரம் தேவைகள் பற்றியும் பொறுப்பாளர்கள் விளக்காமளித்தர்கள்.
தீர்மானம்:
ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் கடையநல்லூரில் இருந்து அதிகாமான மக்கள் கலந்து கொள்ளும் வகையில் ரியாத் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக பொருளாதார பங்களிப்பு செய்வதற்கு வசூல் செய்து கிளை நிர்வாகங்களுக்கு வழங்குவது என்று தீர்மானிக்கபட்டு, துவா உடன் கூட்டம் நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment