ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் மாதாந்திர ஆலோசனை கூட்டம் ( தவ்ஹீத் மன்ஸில் ) வைத்து 6 - 5 - 2016 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
பொறுப்பாளர் சகோ.கம்பர்த்தான் திவான் அவர்கள் தலைமையில்
நடைபெற்ற இக்கூட்டத்தில் மண்டல பேச்சாளர் அதிரை பாரூக் அவர்கள் ( இஸ்லாத்தின் தூயிமை ) என்ற தலைப்பில் உரையாற்றினார் .
இதனை தொடர்ந்து கிளைகளில் நடைபெற்ற பணிகள் பற்றி பொருப்பாளர்கள் விரிவாக விளக்கி கூறினார்கள். அதன் பின் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் ஒருமனதாக தேர்வு செய்யபட்டனர்.
பொருப்பாளர்கள் பெயர் மற்றும் தொடர்பு எண்கள்:
1 - கம்பர்த்தான் திவான் 0531849091
2 - நெய்ந்தரகன் அப்துல் காதிர் 0501792945
3 - செய்யுப் முகைதீன் 0507296189
தீர்மானங்கள்:
1. கிளைகளில் நடைபெரும் கோடைகால பயிர்ச்சி வகுப்புகளுக்கு பொருளாதார பங்களிப்பு செய்வது.
2. டவுண் கிளையின் மர்கஸ் கட்டுமான பணிகளுக்கு ஒவ்வொரு உறுப்பினர்களும் கணிசமான பொருளாதார பங்களிப்பு செய்வது.
ஆகிய தீர்மனங்களுடன் கூட்டம் துஆவுடன் நிரைவுபெற்றது.
No comments:
Post a Comment