கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 14, 2016

அமீரக ஆலோசனைக்கூட்டம்!

13/05/2016 வெள்ளிகிழமை அன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக கடையநல்லூர் கூட்டமைப்பின் அலோசனை கூட்டம் பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் 

கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கிளையில் நடைபெற்று வரும் பணிகள் பற்றி சகோ.இஸ்ஹாக் அவர்கள் விளக்கிகூறினார்.
தீர்மானங்கள்:-
1. இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமலான் மாதம் நோன்பு கஞ்சி மற்றும் பித்ரா தொகையை அனைத்து அமீரக கடையநல்லூர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அமீரக கடையநல்லூர் கூட்டமைப்பு நிர்வாகத்தில் கொடுத்து முறையாக ஊரில் உள்ள கிளைகள் தேவைக்கு ஏற்ப அனுப்பி விநியோகம் செய்வது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றபட்டது,
2. நோன்புகஞ்சி வகைக்கு ஒரு கஞ்சிக்கு 140 DHS என நிர்ணயிக்கப்பட்டுள்ளது,
3. பித்ரா தொகை ஒரு நபருக்கு 20 DHS என நிர்ணயிக்கப்பட்டுள்ளது,
4. இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமலான் மாதம் இப்தார் நிகழ்சிக்கு அழைப்பு கொடுப்பது மற்றும் கடையநல்லூர் டவுன் கிளை பள்ளிவாசல் கட்டுமான வகைக்காக வசூல் செய்வதற்கு பகுதிவாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது,
குழு விபரம் :-
துபாய் :
1. தேரா (அயல்நாசிர்) : இஸ்காக்,இஸ்மாயில்,அப்பா ராஜா,மாலிக்,லத்திப்,பஷீர்.m.i.s.c
2. தேரா (புர்ஜுமுறார்) : பரீத் ,முகம்மது அலி (மக்கா)
3. ஹோர்லான்ஸ் : மக்கட்டி முகம்மது அலி ,மஸ்தான்,சொன்னி மசூது ,பாருக்
4. அல்கூஸ் : மக்கா ரசாக்,மஞ்சி இஸ்மாயில்,பேட்டை ஹுசைன்,ஈசா ஜகான்
5. DIP : புலஞ்சகரி அப்துல் காதர்
6. DP WORLD CAMP : பஷீர் (அ),கராசு மைதீன்
7. SEPORT : முகம்மது அலி
8. SEPORT CARGO : ஷாஜகான் , முகம்மது அலி
9. சோனப்பூர் (பலுதிய கேம்ப்) : ஹனிபா , உதுமான் ,ஷேக்
10. சோனப்பூர் (ஜுமால் மஜீத்) : ராசித்,பாசித்,தாகிர்
11. அபுதாபி (சிட்டி) : ஆதலெப்பை இப்ராகிம் , அப்துல் சலாம்
12. அபுதாபி (முசப்பா,பனியாஸ்) : ஷேய்க் உதுமான்
13. சார்ஜா (IND) : கச்சி இப்ராகிம்
14. சர்ஜாஹ் (ரோல்லா,சிபோர்ட்) : முஹம்மது நாசிர் , ரமீஸ் , அபுதாகிர்
15. அஜ்மான் : சாதிக் அலி
16. புஜைரா : சேவரையன் அப்துல் அஜீஸ்
17. மசாபி : ஹபீப்
18. டிப்பா : இஸ்மாயில்
19. ராசல்கைமா : நசுருல்லாஹ் , உதுமான்
20. அல் அய்ன் : செயன் மசூத்
21. அவிர் ,ரசிதிய : கட்டையன் பைசல் , பக்கீர் மைதீன்
22.சார்ஜா (அபுசகாரா) : நல்லூர் சுலைமான்.
துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

No comments: