கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 23, 2016

பஜார் கிளை புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நெல்லை மேற்கு மாவட்டம், கடையநல்லூர் பஜார் கிளையின் முதல் பொதுக்குழு இன்று(22-05-16) மாலை அஸர்


தொழுகைக்குப் பிறகு மர்கஸூல் மஃமூரில் வைத்து நடைபெற்றது.
     இப்பொதுக்குழு மாவட்ட தலைவர் சகோ. ஃபைசல் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஜாஹிர் மற்றும் மசூது அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
   இதில் கிளையின் செயல்பாடுகள், மற்றும் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
தலைவர் : சகோ. குறிச்சி சுலைமான்(9842188112)
து.தலைவர் : சகோ. அப்துல் காதர்(9042604026)
செயலாளர் : சகோ. செய்யது சுலைமான்(9790004840)
து.செயலாளர் : சகோ. உஸ்மான்(7418879984)
பொருளாளர் : சகோ. சதாம் ஹுசைன்(9566347318)
ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.



No comments: