தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லுரில் மக்காநகர் அருகில் உள்ள அல்ஹிதாயா மார்கசை மைய்யமாக வைத்து தவ்ஹித் நகரில்
8வது கிளை தவ்ஹித் நகர் கிளை புதியதாக உருவாக்கபட்டது.
03-06-16 (இன்று) மாலை மக்கா நகர் மர்கஸில் வைத்து மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் பொறுப்பாளர்கள் தேர்தெடுக்கபட்டனர்.
No comments:
Post a Comment