கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 24, 2016

துபாய் இஃப்தார் நிகழ்ச்சி !

     24-6-16 இன்று மாலை துபாய் ஹோர் அல்ஹன்ஸ் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக வாழ் கடையநல்லூர் சகோதர்களின் கூட்டமைப்பு 
சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நிர்வாக பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துவக்க உரையாக சகோ. முஹம்மது நாசர் அவர்களும், கிளைகளில் நடைபெறும் பணிகள் பற்றி விளக்கி சகோ.இஸ்ஹாக் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.
    தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ.அப்துல் நாசர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினர். நன்றியுரையாக அபுதாபி மண்டல தலைவர் சகோ.இபுராஹிம் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
  இந்நிகழ்ச்சியில் அதிகமான சகோதர்கள் மற்றும் சகோதரிகளும் கொண்டனர்.







No comments: