31-07-16 இன்று காலை ரஹ்மானியாபுரம் முதல் தெருவை சார்ந்த கொப்புளி சகோ. ஃபாசில் அவர்களுக்கும், காயிதே மில்லத் தெருவை சார்ந்த கும்மாளி
சகோ.இப்ராஹிம் அவர்களின் மகளுக்கும் டவுண் கிளை மர்கஸில் வைத்து திருமணம் நடைபெற்றது.
பாரக்கல்லாஹ் லக்க வபாரக்க அலைக்க வ ஐம அ பைனகுமா ஃபீஹைர்.
No comments:
Post a Comment