கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 18, 2016

சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

      கடையநல்லூர் மற்றும் சுற்றுபகுதிகளில்  தொடர்ச்சியாக  நடைபெற்று  வரும் வாகன விபத்துகளால் அதிகமான உயிர் இழப்புகள் ஏற்படுவதால் அதனை தடுக்கும் விதமாக  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  விதமாக  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பாக சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி 18-08-2016 இன்று  




 மாலை மணிக்கூண்டு மற்றும் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

இதில் மாவட்ட  மற்றும் கிளை நிர்வாகிகள்  கலந்து கொண்டார்கள்.















\












No comments: