இணையத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் “ஹேக்கிங்” (Hack) என்ற வார்த்தை அறியாமல் இருக்க மாட்டீர்கள் அப்படி நீங்கள் இதை தெரிந்து இருக்கவில்லை என்றால் இணையத்தை பயன்படுத்த போதுமான அறிவை நீங்கள் இன்னும் பெறவில்லை என்பதே நிஜம். எனவே ஹேக்கிங் பற்றி தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய இடுகை இதுவாகும்.
Showing posts with label பயனுள்ள தகவல். Show all posts
Showing posts with label பயனுள்ள தகவல். Show all posts
Mar 11, 2011
Jan 29, 2011
முஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி-தவற விடாதீர்!
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .
இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது
Jan 6, 2011
தமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 தேர்வுகள்
IAS, IPS-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆனையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது. இதற்க்கான விண்ணப்பபடிவம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. பட்டம் படித்த யாரும் இந்த தேர்வை எழுதலாம்.
Dec 29, 2010
சாரி ஸ்டாக் இல்லை
ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை வந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள் இருந்தும் கூட “ஸ்டாக் இல்லை” என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.
Aug 22, 2010
தக்கல் முறையில் உடனடியாக ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை
பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பொருள் பெற விரும்பாதவர்கள் குடும்ப அட்டையை தக்கல் முறையில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. மஞ்சள் நிறமுள்ள "என்' கார்டு என்னும் இந்த அட்டையை இருப்பிட முகவரிக்கு சான்றாக வைத்துக் கொள்ளலாம். மனுதாரர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். அதனடிப்படையில் கார்டு வழங்கப்படும்.
Jul 24, 2010
தமிழக அரசின் அறிவிப்பு
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர்(சிறுபான்மை யினர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கும் 2010 மற்றும் 2011 க்கான தொழிற்பயிற்சி பிரிவுகளின் பட்டியல்:
(இதைப்பற்றிய அறிவிப்பு முன்னணி தமிழ் நாளிதழ்களில் இடம்பெறும்)
இது பற்றி முழுவதுமாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.
Mar 19, 2010
சிங்காரச் சென்னையா (or) சிங்காரிச் சென்னையா
தகவல் தொழில்நுட்பம், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் என்று இந்திய நகரங்களிலேயே சென்னை ஒருபுறம் அதிக வளர்ச்சி அடைந்து வந்தாலும், மக்கள் நெருக்கடி, திட்டமிடப்படாத நகர வளர்ச்சித் திட்டம், மோசமான நோய்களை பரப்பும் சுற்றுச் சூழல், சாக்கடை கலந்த குடிநீர் என இன்னொரு பக்கம் சென்னை வாழத் தகுதி இழக்கும் நகரங்களில் ஒன்றாகவும் ஆகி வருகிறதுMar 18, 2010
Subscribe to:
Posts (Atom)




