கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!
Showing posts with label புத்தகம் வழங்குதல்!. Show all posts
Showing posts with label புத்தகம் வழங்குதல்!. Show all posts

Feb 1, 2014

நன்றி தெரிவிக்கப்பட்டது!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நெல்லையில் நடைபெற்ற சிறை செல்லும் போராட்டம்  பற்றியும், அதில் கலந்து கொண்ட கடையநல்லூர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து முகநூல் வழியாக போராட்டத்தின் அவசியம் பற்றி நல்ல கருத்துகளை தெரிவித்த சகோ சுப்புராஜ் அவர்களை, கடையநல்லூர் நிர்வாகம் சார்பாக நேரடியாக சென்று சந்தித்து நன்றி தெரிவித்து கொண்டனர். மேலும் அவருக்கு அன்பளிப்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்

இதுபற்றிய கூடுதல் தகவல்  காண

http://kadayanallurtntj.blogspot.ae/2014/01/blog-post_3429.html

Dec 4, 2013

மக்கா நகர் கிளை : மார்க்க புத்தகம் வழங்குதல்!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மக்காநகர் கிளை சார்பாக, நான்கு மாதத்திற்றகு முன்பு இஸ்லாத்தை தழுவிய சகோதரர் அப்துல்லாவிற்கு குர்ஆன் மற்றும்  மார்க்க புத்தகம் கிளையின் சார்பில் கிளை நிர்வாகி சகோ சிராஜ் வழங்கினார்.