தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நெல்லையில் நடைபெற்ற சிறை செல்லும் போராட்டம் பற்றியும், அதில் கலந்து கொண்ட கடையநல்லூர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து முகநூல் வழியாக போராட்டத்தின் அவசியம் பற்றி நல்ல கருத்துகளை தெரிவித்த சகோ சுப்புராஜ் அவர்களை, கடையநல்லூர் நிர்வாகம் சார்பாக நேரடியாக சென்று சந்தித்து நன்றி தெரிவித்து கொண்டனர். மேலும் அவருக்கு அன்பளிப்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
இதுபற்றிய கூடுதல் தகவல் காண
http://kadayanallurtntj.blogspot.ae/2014/01/blog-post_3429.html
இதுபற்றிய கூடுதல் தகவல் காண
http://kadayanallurtntj.blogspot.ae/2014/01/blog-post_3429.html
No comments:
Post a Comment