இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக் கிழமை (25.06.2010)அன்று ரியாத் நகர கடையநல்லூர் தவ்ஹீத் செயலகத்தில் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது . அதில் மவ்லவி சகோ. கபீர் அவர்கள் உரை நிகழ்த்த இருக்கிறார்கள்.
இந்த அறிவிப்பையே அழைப்பாக ஏற்றுக்கொண்டு ரியாத் வாழ் அனைத்து கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்களும் கலந்துகொண்டு தாங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கும்படி அன்போடு அழைக்கிறது.
கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம்
No comments:
Post a Comment