பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியவின் ஆர்பாட்டத்தில் பாக்கர் ஆக்ரோஷ உரை
14 ஆண்டுகளாக சிறையில் வாடுபவர்களுக்காக பாப்புலர் பிரண்ட்ஸ் நடத்திய கூட்டத்தில் பாக்கர் ஆவேஷ உரை நிகழ்தினராம்.........! ! ! ! !
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி அமைப்போம் என்ற வீர முழக்கத்துட்ன இளைஞர்களை மூளை சலவை செய்தவர்கள் (இது நாம் மட்டும் சொலலவிலலை பாக்கரும சொன்னது தான்) ஜனநானயகம் என்பது ஒர் ஷிர்க் நமது தேவைகளை அராசாங்கத்திடம் கேட்டக்கூடாது ஓட்டு போடக்கூடாது இன்னும் சினிமா பாட்டுல்லாம் கேட்ககூடாது என்பதையெல்லாம் தமது கொள்கைகளாக கொண்டவர்கள் ஆனால் இன்று கொடிவணக்கம் நடத்துவது தேசியகீதம் பாடும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்துவது கொட்டடிப்பது போன்றவற்றோடு நிறுத்திகொள்ளாமல் தேர்தலில் நின்று போட்டியிடுவது போன்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் இஸ்லாமிய ஆட்சி என்ற கொள்கையை மாற்றி தேர்தலில் வெற்றி என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் இது அவர்களின் நிலை என்று நாம் எடுத்துகொள்ளலாம்
ஆனால் கீழுள்ள செய்தி இப்படியுமா அவர்கள் தரம் கெட்டு போவார்கள் என்பதை தான் எண்ண சொல்கிறது தாங்களுடைய இயக்கத்தில் உள்ளவர்கள் தான் வீரமாணவர்கள் கையில் கத்தியோடு திரிபவர்கள் பாசிச சக்திகளை எதிர்க்க துனிந்தவர்கள் என்று சொல்பவர்களின் இயக்த்தில் வீர உரை ஆற்ற ஆள் இல்லையோ என்னவோ பாக்கரை அழைத்து உரை நிகழ்த்த சொல்லியிருக்கிறார்கள்
தன்மீது சொனன பெண்குற்றச்சாட்டை நிருபிக்க முடியாமல் ஒரு ஊணமுற்ற பெண்ணின் வாழ்கையையே படுகுழியில் தள்ளிய மாகா பாவியை அழைத்தது தான் மிகவும் கேவலத்திலும் கேவலம்
இது அவர்களின் அரசியல் ஓட்டுப்பொறுக்கும் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறது என்னதான் நாங்கள் தூய்மையானவர்கள் என்று சொன்னாலும் அவர்களின் செய்ல்பாடுகள் அதை காட்டிகொடுத்துவிடும்
நபி (ஸல்) அவர்கள“ கூறினார்கள் விளம்பரத்திற்காக செய்பவரை அல்லாஹ் பகிரங்க படுத்துவான் பிறர் பார்பதற்க்காக செய்பவரை அல்லஹ் அம்பலப்படுத்துவான்
புகாரி 6499 .ஜீன்துப் (ரலி)
எதிரிக்கு எதிரி நண்பண் என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்களின் இந்த அரசியல் அசிங்கத்திற்க்கும் இன்னும் இது போன்ற செயல்பாடுகளுக்கும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தும அதன் நிர்வாகிகளும் முட்டுக்கட்டையாகயிருக்கறார்கள் என்பதை கருத்தில் கொண்டு இவர்களை நாம் அழித்துவிடவேண்டும் என்பதற்க்காக ஒற்றுமை வேஷம் போட்டு கொண்டு செயல்படுவதை பார்க்கும் போது,இஸ்லாமிய புரட்சி என்ற தவறான எண்ணத்தை விதைத்து அன்றைய காரிஷியாக்கள் நபி(ஸல்) அவர்களால் சொர்கத்திற்க்கு நன்மாராயணம் சொல்லப்பட்ட உஸ்மான் ரலி அவர்களை கொலை செய்ததால் இஸ்லாமிய சமுதாயத்தில் ஏற்பட்ட இரத்த காயங்களை ஒற்றுமை என்ற பெயரால் இவர்கள் ஏற்படுத்துவார்களா என்ற எண்ணம் தோன்றுகிறது
அல்லாஹ் நம் அனைவரையும் இத்தகைய இழிவான எண்ணத்திலிருந்து பாது காத்து அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபி(ஸல்) அவர்களும் குர்ஆனும் ஹதிஸின் மூலமாக ஒற்றுமையை ஏற்படுத்தினார்களோ அந்த ஒற்றுமை ஏற்படுத்த பாடுபடக்கூடிய நன்மக்களாக ஆக்கி ஆருள் புரிவானாக
8 comments:
atuththavangala kurai solvathai muthalil niruththavum
பாக்கர் உங்க கூட இருக்கும்போது அவர பத்தி தெரியல்ல .... உங்க அமைப்பை விட்டு வெளியே போனோனே தெரியுது .......... நீங்களும் உங்க ஜமாத்தும் .........
அஸ்ஸலாமு அலைக்கும்
சைபுல்ல காஜா,கலீல் ரசூல்,அப்து ரஹ்மான் பிர்தௌசி போன்றவர்கள் TNTJ யில் இருக்கும் வரை பாக்கரை குறை கூறுவதற்கு உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை."யானைக்கால் இருக்கிறவன் காலில் ஒரு விரல் இல்லாதவனை கிண்டல் செய்யலாமா ?
பாக்கர் எங்க கூட இருக்கும் போது அவர பத்தி தெரியல என்பது முட்டாள் தனமான வாதம் காரணம் அவர் எங்க கூட இருக்கும் போது அப்படியிருந்தால் கண்டித்திருப்போம்.அதற்கு எடுத்துக்காட்டு தான் அவர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை.
அவர் எங்க கூட இருக்கும் போது அவரின் லட்சனம் தெரிந்ததால் தான் தூக்கி எறிந்தோம் அது மட்டும் இல்லாமல் நாங்கள் யாரையும் குறை சொல்லவில்லை அவர்கள் செய்யும் தீமைகளை இஸ்லாத்தின் அடிபடையில் அவர்களுக்கும் மக்களுக்கும் சுட்டி காட்டுகின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்...
அஸ்ஸலாமு அலைக்கும்
முதலில் குற்றச்சாட்டை வைப்பவர் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டு குற்றம் சாட்ட வேண்டும் , இருந்தாலும் வைத்ததால் பதில் சொல்கிறேன்.
சைபுல்லாஹ் ஹாஜா, கலீல் ரசூல், அப்துல் ரஹ்மான் பிர்தௌஸி tntj யில் இருக்கும் போது திருவாளர் பாக்கரை பற்றி பேசக் கூடாது என்று பெயரில்லாத ஒருவர் எழுதியிருந்தார்.
இந்த கேள்வியையை நான் திருப்பிக் கேட்கிறேன், திருவாளர் பாக்கர் tntj யில் இருக்கும் போது ஏன் அவர்கள் மீது குற்றம் சாட்டவில்லை , ஏன் விசாரனையின் போது சைபுல்லாஹ் அந்த விசாரனை மன்றத்தில் இருந்தாரா இல்லையா அப்போது ஏன் உன் தலைவன் (ஹி ஹி ஹி ???????) குற்றம் சாட்டவில்லை. அவர்கள் மீது நீங்கள் சொல்வது போல் குற்றம் ஏதுமில்லையா ?? அல்லது பயமா ?? விளக்கம் தேவை.
யாரையாவது தூற்றி திட்டி நாங்கள் மட்டுமே உண்மையானவர்கள் என மக்களிடம் எடுத்துக்கூறி! வசூழ்செய்து பிழைப்பு நடத்துவது உங்கள் அமைப்பின் வழிமுறை இதை மாற்றவா முடியும் அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத்தை தந்திடவேண்டும் என துஆ செய்கின்றேன்
உங்கள் தலைவனின் வழியில் நீங்களும் என்றைக்கு நாங்கள் மட்டும்தான் சரியானவர்கள் என்று (ஹிப்ர்) மார்தட்டஆரம்பித்தீர்களோ? அன்றைக்கே உங்களை மக்கள் நன்றாக புரிந்துகொண்டார்கள் உங்கள் தப்பு தாளங்கள் விரைவில்வெளிவரும் உங்கள் அமைப்பின் நிர்வாகிகளின் காதல்விளையாட்டுக்கள் காமகளியாட்டங்கள் சில காலத்திற்க்கு மட்டுமே மறைக்கமுடியும் உண்மை ஒரு நாள் வெளிவந்தேதீரும். Riyadh. Visuvasi
Post a Comment