அல்லாஹ்வின் மகததான கிருபையால் 09.01.2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை தென்காசியில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக்குழு உறுப்பினர் சகொ.பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு மக்கள் கேட்ட மார்க்கச் சந்தேகங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஒளியில் பதிலளித்தார்கள்.
தென்காசி கிளை இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அல்ஹம்துலில்லாஹ்
1 comment:
அல்ஹம்துலில்லாஹ் இது போன்ற நிகழ்ச்சிகளை நமது பகுதியில் தொடர்ந்து நடத்தவேண்டும்
Post a Comment