கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 15, 2011

அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடந்த வெள்ளிக் கிழமை (14.01.2011) அன்று மாலை அஸர் தொழுகைக்குப்பிறகு துபாய் ஜெ.டி. மர்க்கஸில் அமீரக கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ன்   மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்ட்த்திற்கு அமீரக கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ன்  தலைவர் சகோ.முஹம்மது இபுறாகீம் தலமை தாங்கினார்.
முதலில் இன்ஷா அல்லாஹ் வரக் கூடிய ஜனவரி 27 அன்று சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றத்திற்கு முன்பு நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டம் ஏன் ? என்ற தலைப்பில் துபாய் மண்டல்த் தலைவர் சகோ.முஹம்மது நாசர் அவர்கள் அழகாக விலக்கிக் கூறினார், மேலும் அதற்காக அமீரகத்திலிருந்து நாம் எவ்வாறு உதவுவது என்பதையும் விளக்கினார்
ஊரில் தற்போது நடைபெற்று வருகின்ற பணிகள் குறித்து சகோ.முஹம்மது இபுறாகீம் விளக்கிக் கூறினார்கள்.அதன்பிறகு பணிகளை இன்னும் அதிகரிப்பது குறித்து வந்திருந்த வந்திருந்த மக்களால் பல ஆலோசனை  சொல்லப்பட்ட்து.
இறுதியாக தூஆ வுடன் இனிதே முடிவுற்றது.அல்ஹம்துலில்லாஹ்









No comments: