எல்லாம் வல்ல இறையோனின் அருளால் கடந்த 29/07/2011 மக்ரிபுக்கு பிறகு கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) - ரியாத்வாழ் சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம் ரியாத் பத்தாஹ்வில் உள்ள புதிய தவ்ஹீத் மர்கஸில் வைத்து நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழகண்ட சகோதரர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்:
1. நோன்பு கஞ்சி மற்றும் ஃபித்ரா வகைக்காக ரியாத் கடையநல்லூர் ஆண்டுதோறும் கடையநல்லூர் TNTJ கிளை சார்பாக ஏழை மக்களுக்கு ஃபித்ரா வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே போல் ரியாத் கடையநல்லூர் மக்களிடம் அதற்கான பணம் வசூல் செய்து கடையநல்லூர் TNTJ கிளைகளின் சார்பாக ஏழை மக்களுக்கு ஃபித்ரா சென்றடைய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது
2. ரியாத் கடையநல்லூர் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்:
நீங்கள் எந்த வகைக்காக ரியாத் கடையநல்லூர் TNTJ கிளையில் நன்கொடைகளை வழங்கினாலும் அதற்கான கணக்குகள் முறையாக சமர்பிக்கப்படும் என்பதை இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலம் அறியத் தருகிறோம்
3. கடையநல்லூர் முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் கடையநல்லூர் TNTJ கிளை சார்பாக அதற்காக முன்னின்று போராட வேண்டும். TNTJ உறுப்பினர்களுக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அதற்காக இன்ஷா அல்லாஹ் உயிரை கொடுத்து உரிமை மீட்டெடுக்கப் படும்.
4. அடுத்த ஆலோசனைக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் ரியாத் தலைமை சென்டரில் TNTJ ரியாத் மண்டல செயலாளர் ஃபைசல் தலைமையில் நடைபெறும்.
5. 19-02-2011 அன்று கடையநல்லூரில் PJ தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்துரையாடியது என்ன என்ற விபரம் DVDயாக வெளியிடப்பட்டிருந்தாலும் முழு விபரமும் நோட்டீஸாக அடிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும் என கடையநல்லூர் TNTJ அனைத்துக் கிளைகளையும் கேட்டுக்கொள்கிறோம்.

கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) - ரியாத்(பத்தாஹ்)
No comments:
Post a Comment