அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-10-2011அன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு ரஹ்மானியாபுரம் மஸ்ஜித் மர்யத்தில் சேலம் தவ்ஹீத் கல்லூரி பேராசிரியர்.மவ்லவி.முஹம்மது தாஹா அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்.தவ்ஹித்வாதிகள் கொள்கையை எத்தி வைத்து நாமும் கொள்கையில் உறுதியோடு இருந்தால் தான் தவ்ஹீத் கொள்கை வளரும். தவ்ஹித் கொள்கையை எடுத்து சொல் ல ஆலிம்கள் மற்றும் அறிஞர் பெருமக்கள் தான் வேண்டும் என்ற நிலை இல்லாமல் தவ்ஹீத் கொள்கையில் உறுதியோடு இருக்கும் யாராக இருந்தாலும் தவ்ஹீதை எத்தி வைக்கலாம் என்று ஆணித்தரமாக உரையாற்றினார்.சகோதரர்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment