மாற்றுமத சகோதரருக்கு புத்தகம் வழங்கல் - மக்காநகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளை சார்பாக 19- 02-12 அன்று மாற்று மத சகோதரர் ராஜா என்பவரை சந்தித்து இஸ்லாத்தின் அடிப்படையை எடுத்துரைத்து இஸ்லாத்தின் அடிப்படை கல்வி, மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment