கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 21, 2012

தொடரும் மின்வெட்டை கண்டித்து TNTJ ஆர்ப்பாட்டம்

இன்ஷா அல்லாஹ்.....தொடரும் பல மணிநேர மின்வெட்டை கண்டித்து 
கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  21-02-2012 
செவ்வாய்க்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது

இடம் :
மணிக்கூண்டு அருகில் 



கண்டன உரை : அப்துன் நாசர் (மாநில பேச்சாளர்,TNTJ)

நேரம் : அசர் தொழுகைக்கு பிறகு இன்ஷா அல்லாஹ்



இவண்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கடையநல்லூர்

No comments: