அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை மஸ்ஜித் மர்யம் பள்ளி சார்பாக 19-03-12 அன்று ரஹ்மானியாபுரம் கிளை தலைவர் மசூது,சகோ.ஜாபர் சாதிக் குழுவினர் திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் ஏற்கனவே ரஹ்மானியாபுரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் முஹம்மது நயினார் குடும்பத்தை சந்திக்க சென்றிருந்தனர்.இந்த சந்திப்பின் போது சகோதரர் முஹம்மது நயினார் அவர்களின் தாயார் ஈஸ்வரி,அண்ணன் பால் ராஜ் ஆகியோரிடம் இஸ்லாத்தின் ஒரிறைக் கொள்கையை விளக்கமாக எடுத்துரைத்து சகோதரர் PJ உரையாற்றிய அல்லாஹ்வின் வல்லமை, மனிதன் கடவுளாக முடியுமா? என்ற தலைப்பிலான இரண்டு DVD கள் மற்றும் இஸ்லாமிய அடிப்படை கல்வி புத்தங்கள் ஆகியவற்றை ரஹ்மானியாபுரம் கிளை தலைவர் மசூது வழங்கினார் அல்ஹம்துலில்லாஹ்….
No comments:
Post a Comment