கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 21, 2012

இளைஞசர்கள் தாவா !

கடையநல்லூர் TNTJ டவுண் கிளை சார்பாக இளைஞசர்கள் மத்தியில் மார்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பிரச்சாரம் செய்துவருகிறது. அந்த அடிப்படையில் டவுண் கிளை  பகுதியில் உள்ள சகோதர்களுக்கு  மார்க்க சம்பந்தமான விளக்கங்கள் வழங்கபட்டது.
இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி மாதம்  இளைஞசர்களுக்கு என்று அவர்களை மட்டும் அழைத்து தர்பியா நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.




No comments: