கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 27, 2012

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து TNTJ  சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

  கடையநல்லூரில் SC/ST  வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி  தமிழாசிரியரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பதிவு செய்து ஒய்வு பெற்ற ஆசிரியரின் மகன் V.K.முஹைதீன் பிள்ளை அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தும்,மேலும் மூன்று நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையை கண்டித்தும், முற்றிலும் இச்சட்டத்தை நீக்கக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது. இதில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் .






No comments: