ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சகோதர்கள் சார்பாக பல்வேறு மார்க்க பணிகள் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக "துவா மனனம் செய்வோம்" என்ற தலைப்பில் சுமார் 500 புத்தக பிரதிகள் கடையநல்லூரில் உள்ள கிளைகளுக்கு பகிரிந்து அளிக்கப்பட்டது. அதன் சில பிரதியை
அஜிசியா கிளையின் சகோ இஸ்மாயில் அவர்கள் ரியாத்தில் உள்ள சகோதர்களிடம் வழங்கினார்.
மேலும் ரியாத் தாவா சென்டர் மூலமாக சகோ பி.ஜே அவர்கள் எழுதிய "வருமுன் உரைத்த இஸ்லாம்" என்ற தலைப்பில் பிற மொழிகளில் மொழிபெயர்த்த சுமார் 400 புத்தக பிரதிகள் ரியாத்தில் வாழும் தமிழ், உருது, பங்களாதேஷ் ஆகிய மொழி பேசும் முஸ்லிம் சகோதர்களுக்கு கடையநல்லூர் TNTJ சகோதர்கள் வழங்கினார்கள்.

No comments:
Post a Comment