கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 25, 2013

மாற்றுமத சகோதர, சகோதரிகளுக்கான தாவா


     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை மாற்று மதத்தவர்களிடம் இஸ்லாத்தை அதன் தூய வழியில் எடுத்து வைக்கும் சீரிய பணியே சிறப்பாக செய்து வருகின்றது. அதன்படி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 18.01.2013 அன்று கிருஸ்துவ பெண்மனி ஒருவருக்கு கீழ் கண்ட புத்தகங்கள் வழங்கப்பட்டு தாவா பணி செய்யப்பட்டது.

01. இயேசு இறைமகனா
02. இயேசு சிலுவையில் அறையப்படவில்லை

No comments: