கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 11, 2013

மக்கா நகர் கிளை ஆலோசனைக் கூட்டம்!


TNTJ கடையநல்லூர் மக்கா நகர் கிளையின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 09-02-13 அன்று நடந்தது. இதில் கி்ழ் கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டது



1, மாதம் இரண்டு தெருமுனைப் பிரசசாரம்  நடத்துவது என தீர்மானக்கபட்டது,

2, வாரம் ஒரு முறை பெண்கள் பயான் நடத்துவது என தீர்மானிக்கப்ட்டது,

3, பள்ளியில் நடக்கும் காலை மாலை மதரஸாவுக்கு கூடுதல் ஒரு ஆலிம் நியப்பது  என தீர்மானிக்கப்ட்டது,

4, ஏற்கனவே உள்ள பெண்கள் குழுவை  பலபடுத்த வேண்டும்  என தீர்மானிக்கப்ட்டது,

5, இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் மார்ச் 1-ம் தேதி இரத்த குரூப் (BLOOD GROUP) கண்டறியும் முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது,

6, எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் இன்ஷா அல்லாஹ் ஒரு பொதுகூட்டம் நடத்த வேண்டும்  என தீர்மானிக்கப்பட்டது,

7, 32 வது  மற்றும் 33 வது வார்டுகளில் உள்ள ரேசன் கடைகளில் நடக்கும் முறைகேடுகள் சரி செய்ய வேண்டி தாசில்தாரிடம் மனு செய்வது என தீர்மானிக்கப்பட்டது,


8, தனி நபர் தாவா வாரம் ஒரு முறை செய்வது என தீர்மானிக்கப்பட்டது,

9, மாற்று மாத தாவா அதிகம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது,

இறுதியில் துவா உடன்  கூட்டம் நிறைவு பெற்றது .

No comments: