கடையநல்லூர் அச்சம்பட்டியில் உள்ள எவரெஸ்ட் கல்லுரி சார்பாக வேலை வாய்ப்பு முகாம் 11-2-13 அன்று காலை 10:00 மணி முதல் நடைபெற உள்ளது.
இதில் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டு தாங்களுக்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளது.
எனவே +2, ITI, DIPLOMA Eng படித்து முடித்தவர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம்.
குறிப்பு : நேர்முக தேர்வில் கலந்துகொள்ளும் அல்லது கலந்து கொண்டு தேர்வு செய்யப்படும் நபர்கள் தாங்கள் தேர்வாகிய நிறுவனத்தின் தகுதியை நன்கு ஆய்வு செய்து கொண்டு நிறுவனத்தை தேர்வு செய்யுமாறு கேட்டு கொள்ளபடுகிறது.

No comments:
Post a Comment