தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பில் வாராந்திர தெருமுனை பிரச்சாரம் 5-2-13 அன்று இக்பால் வடக்கு தெருவில் வைத்து நடைபெற்றது.
இதில் மாநில பேச்சாளர் சகோ தாஹா அவர்கள்
"நாவை பேணுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இதில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment