தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 09.02.2013 அன்று கிளைத்தலைவர் சகோ.அல் அமீன் தலைமையில், கிளை நிர்வாகிகள் முன்னிலையில் வாராந்திர மார்க்கவிளக்க தெருமுனைப்
பிரச்சாரம் ரஹ்மானியாபுரம் 3வது தெருவில் வைத்து நடைபெற்றது.
இதில் சகோ.சத்தாம் ஹூஸைன் அவர்கள் “இஸ்லாமும் இன்றைய பெண்கள் நிலையும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

No comments:
Post a Comment