தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 10.02.2013 அன்று குர்பானி தோல்கள் விற்ற பணத்திலிருந்து வாழ்வாதார உதவியை கிளைப்பொருளாளர் சகோ.செய்யது மசூது சாகிபு, துணைத்தலைவர் சகோ.செய்யது மசூது ஆகியோர் ரஹ்மானியபுரத்தை சார்ந்த தகுதியான மூன்று சகோதரிகளுக்கு தலா 1500 ரூபாய் வீதம் 4500 ரூபாய் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment