கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 2, 2013

ரியாத்தில் மார்க்க புத்தகம் வினியோகம்!

      அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ யின் ஏகத்துவ பிரச்சாரத்தின் வாயிலாக தமிழ் முஸ்லிம்கள் உலகம் முழுவதும் தூய இஸ்லாத்தினை விளங்கி வருவதுடன் முஸ்லிம் அல்லாதவர்களும் இஸ்லாத்தை நோக்கி



நாள் தோறும் வந்த வண்ணமாக உள்ளனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

       அந்த அடிப்படையில் சகோ PJ அவர்கள் எழுதிய மாமனிதர் நபிகள் நாயகம், இதுதான் பைபிள், ஏசு இறைமகனா? என்ற தலைப்பிலான புத்தகங்கள் மற்றும் DVDக்கள் கடையநல்லூர் சகோதர்கள் தங்கி இருக்கும் இடம் தேடி ரியாத் வாழ் கடையநல்லூர் TNTJ சகோதர்கள் நிர்வாகத்தின் சார்பாக வினியோகம் செய்யப்பட்டது.



மேலும் கடையநல்லூரில் புதிய மர்க்கஸ் அமைவதற்க்கான இடம் வாங்கும் வகைக்கு நன்கொடைகள் பெறப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ்!

No comments: