28.02.13 வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக ரஹ்மானியாபுரம் 9வது தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இந் நிகழ்ச்சியில் சகோதரர் தாஹா அவர்கள் "நாங்கள் சொல்வதென்ன" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.
No comments:
Post a Comment