கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 4, 2013

பேட்டை கிளை: வாராந்திர பெண்கள் பயான்!

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளையின் சார்பாக வாரந்தோறும் பெண்கள் பயான் நடைபெற்று வருகின்றது.  அந்த வகையில்   3-3-13 அன்று மாலை பேட்டை நத்தஹர் தர்ஹா வடக்கு தெருவில் ஏற்பாடு செய்யபட்டிறிந்தது. இதில்



மூன்று சகோதரிகள் தொழுகையின் அவசியம் , தொழுகை முறை, தொழுகையின் விளக்கம் என்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள். இதில் அந்த பகுதியை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

No comments: