கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 11, 2013

மக்கா நகர்: பெண்கள் பயான்

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்காநகர் கிளை சார்பாக  9-03-2012 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மக்காநகர் தவ்ஹீத பள்ளியில் வைத்து பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி 



நடைபெற்றது. இதில் சகோ.இஸ்ஹாக் அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் அதிகமான  பெண்கள் கலந்து கொண்டனர்.

No comments: