கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 11, 2013

தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி !

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மக்காநகர் கிளை மாணவரணி சார்பில் 10-03-2013 அன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு மக்காநகர் தவ்ஹீத் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் 



ஆசிரியர்கள் மாணவர்களுடைய ஐயங்களையும் சந்தேகங்களையும் தெளிவுபடுத்தினர். 
     இதில் சிறப்பு அழைப்பாராக மாவட்ட துணை செயலாளர் அச்சன்புதூர் சுலைமான் நெல்லை மேற்கு மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டை பைசல் அவர்கள் கலந்துகொண்டார்கள். முடிவில் மக்காநகர் கிளை துணைத் தலைவர் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியை மக்காநகர் மாணவரணி சிறப்பாக செய்துமுடித்தது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் 



No comments: