கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 11, 2013

ரஹ்மானியாபுரம்: தெருமுனை பிரச்சாரம்!

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 11.03.2013 அன்று கிளைத்தலைவர் சகோ.அல் அமீன் தலைமையில் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் மார்க்க விளக்க தெருமுனைப் பிரச்சாரம் ரஹ்மானியாபுரம் 3வது தெரு மேற்கு பகுதியில்(A1 பள்ளிவாசல் அருகில்) நடைபெற்றது. இதில்
  சகோ.மைதீன் அவர்கள் "பித்அத்தில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.


No comments: