மஸ்ஜிதுன் நூர் மற்றும் இஸ்லாமிய மையம்:
இன்னும் இந்த இடம் வாங்கியதில் சுமார் ரூபாய் 15 லட்சம் வரை கடனாக சகோதர்களிடம் வாங்கபட்டுள்ளது. இந்த கடனை அடைக்க உங்களுடைய பொருளாதாரத்தை வழங்குமாறு நிர்வாகம் அன்புடன் கேட்டு கொள்கிறது.
மேலும் இந்த வகைக்காக ஆலோசனைகளால், உழைப்பால் மற்றும் பொருளாதாத்தால் உதவி செய்த நல்லுள்ங்களுக்கு நிர்வாகம் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
நீங்கள் நல்லவற்றில் எதை செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும் (2:272)
தாங்களுடைய பொருளாதாரத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
TAMIL NADU THOWHEED JAMAATH,
A/C NO : 267109000183310
CITI UNION BANK LTD,
KADAYANALLUR BRANCH
IFS CODE : CIUB 0000267
நிர்வாக தொடர்புக்கு : 00919791725024, 00919865889156
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளைக்காக பள்ளி மற்றும் இஸ்லாமிய மையம் அமைக்கவேண்டும் என்று கிளை நிர்வாகம் முடிவு செய்து. மாநில தலைமையின் அனுமதிபெற்று அதற்கான பொருளாதாரம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள கொள்கை சகொதர்களிடம் பொருளாதாரம் திரட்ட முடிவு செய்யப்பட்டது. அதன் படி நன்கொடை மற்றும் கடனாக பெற்ற உதவிகளால் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அதற்கான இடம் பதிவு செய்யப்பட்டுள்ளது அல்லாவுக்கே எல்லா புகழும்.
தற்போது உடனடியாக தொழுகை மற்றும் மதரஸா தொடங்கபட உள்ளது. அதற்காக வாங்கப்பட்ட இடத்தில் தண்ணீருக்கான போர்வெல், நிழலுக்காக ஆஸ்பெட்டாஸ், மின்சார வசதிக்காக ஜெனரேட்டார், பாய் விரிப்புகள் மற்றும் ஒலிபெருக்கி வசதிகள் செய்யவேண்டி உள்ளது. இந்த வகைக்கான நன்கொடையாளர்களை நிர்வாகம் எதிர்பார்த்த வண்ணம் உள்ளது.
இன்னும் இந்த இடம் வாங்கியதில் சுமார் ரூபாய் 15 லட்சம் வரை கடனாக சகோதர்களிடம் வாங்கபட்டுள்ளது. இந்த கடனை அடைக்க உங்களுடைய பொருளாதாரத்தை வழங்குமாறு நிர்வாகம் அன்புடன் கேட்டு கொள்கிறது.
மேலும் இந்த வகைக்காக ஆலோசனைகளால், உழைப்பால் மற்றும் பொருளாதாத்தால் உதவி செய்த நல்லுள்ங்களுக்கு நிர்வாகம் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
நீங்கள் நல்லவற்றில் எதை செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும் (2:272)
தாங்களுடைய பொருளாதாரத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
TAMIL NADU THOWHEED JAMAATH,
A/C NO : 267109000183310
CITI UNION BANK LTD,
KADAYANALLUR BRANCH
IFS CODE : CIUB 0000267
நிர்வாக தொடர்புக்கு : 00919791725024, 00919865889156

No comments:
Post a Comment