கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 16, 2013

ரியாத் : நிர்வாக கூட்டம் !

      ரியாத் வாழ் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களின் நிர்வாகத்தின் இந்த ஆண்டின்  3வது நிர்வாகிகள் அமர்வு ரியாத்தில் 15-3-13 அன்று மாலை நடைபெட்டறது. இதில் சகோ ஜாகிர் உசேன் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் செயப்பட்ட ஆலோசனைகள்.



1. இக்கூட்டத்தில் கடையநல்லூர் TNTJ  டவுண் கிளையில் இருந்து அனுப்பப்பட்ட வரவு, செலவு கணக்கை நிர்வாகத்தில் சமர்பிக்கப்பட்டது. மேலும் இந்த வரவு, செலவு கணக்கு  சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டு, இந்த ஆலோசனைகளை டவுண் கிளை நிர்வாகத்திற்கு தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

2. கடையநல்லூரில் செயல்பட்டு வரும் நான்கு கிளைகளின் மார்க்க மற்றும் சமுதாய பணிகளுக்கு தொடந்து ஒத்துழைப்பு நல்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.  

No comments: