கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 16, 2013

ரியாத் : தலைமை கட்டிட நிதி உதவி !

      ரியாத் வாழ் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்கள்  நிர்வாகம் சார்பாக மாநில தலைமை கட்டிட வகைக்காக திரட்டப்பட்ட நிதி SR 2675 சவூதி ரியால்லை 15-3-13 அன்று தற்போதைய ரியாத் மண்டல பொறுப்பாளர் சகோ அமீருத்தின் வசம் கொடுக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.


No comments: