கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 18, 2013

பேட்டை கிளை: தொடர் பிரச்சாரம்

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளையின் சார்பாக பேட்டை பகுதியில் தொடர் மார்க்க பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அந்த


வகையில் 13-3-13 அன்று இரவு இஸா தொழுகைக்கு பிறகு பேட்டை கிளை புதியதாக அமைக்கப்பட்ட மஸ்ஸித் நூர் மற்றும் இஸ்லாமிய மையத்தின் முன்பாக புரஜெக்டோர் மூலமாக மார்க்க பிரச்சாரம் செய்யப்பட்டது.



தெருமுனை பிரச்சாரம்:
      அது போன்று 14-4-13 அன்று பேட்டை புளியமுக்கு தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் ஏற்பாடு செய்யபட்டிறின்ந்தது, இதில் சகோ தாஹா அவர்கள் "இணைவைத்தல்" என்ற தலைப்பில் உரையாற்றினர்.


No comments: