தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் நடந்த போரில் விடுதலை புலிகளும், அப்பாவி மக்களையும் கொன்ற நிகழ்வை கண்டித்தும் அங்காங்கே பல்வேறு அமைப்புகள் மேலும் இதற்க்கு ஆதரவாக முஸ்லிம்
பெயர் தாங்கியஅமைப்புகளும் இவர்களுடன் சேர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
ஆனால் பிரபாகரன் தலைமையிலான விடுதலை புலிகள் இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்களை கொன்று அவர்களை சொந்த நாட்டில் அகதிகளாக்கிய போது வாய் மூடி இருந்ததையும், முஸ்லிம்களை கொன்ற விடுதலை புலிகளை எந்த காரணத்தை கொண்டும் ஆதரிக்க முடியாது என்று கூறி இவர்களை கண்டித்து குரல் கொடுக்கும் தமிழகத்தில் உள்ள ஒரே அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகும். விடுதலை புலிகளுக்கு எதிராக மேடை போட்டு பேசுவதால் இவர்களுக்கு ஆதரவான அமைப்புகள் த த ஜமாத்தை கண்டித்து செய்திகளை பரப்பி வந்தனர். இதற்க்கு விளக்கம் அழித்து விடுதலை புலிகளின் ஆதரவாளர்களுக்கு பகிரங்க அறைகூவல் உணர்வு பத்திரிகை மூலமாக விடபட்டிருந்தது.
http://www.onlinepj.com/unarvuweekly/viduthalai-puligal-atharavalargalukku-araikuval/
இந்த நிலையில் தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கு ஆதவாக அதிகமாக குரல் கொடுக்கும் ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ அவர்கள் 15-3-13 அன்று ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடையநல்லூருக்கு வருகை தந்தார். இதை அறிந்த மக்கா நகர் கிளை நிர்வாகிகள் அவர் கலந்து கொள்ள வந்த மண்டபத்திற்க்கு சென்று நேரில் சந்தித்து பகிரங்க அறைகூவல் விடப்பட்ட இந்த வார உணர்வு(Mar 15-21)பத்திரிகையும், சகோ பிஜே அவர்கள் மொழிபெயர்த்த திருகுர்ஆன் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகியாவை வழங்கப்பட்டது. இவைகளை ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டார்.

No comments:
Post a Comment