26.06.2013 புதன்கிழமை அன்று இஷா தொழுகைக்கு பிறகு கிளை தலைவர் சகோதரர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் வருங்கால
செயல்திட்டங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது, இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்கினார்கள்.
மேலும் 5-7-2013 வெள்ளிக்கிழமை ஜீம்மா தொழுகைக்கு பிறகு ரஹ்மானியாபுரம் மரியம் பள்ளியில் வைத்து கிளை செயலாளர் நிரஞ்சர் ஒலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் ஏரளாமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment